செம்மார்பு தேன்சிட்டு
Appearance
செம்மார்பு தேன்சிட்டு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | நெக்டாரினிடே
|
பேரினம்: | சின்னைரிசு
|
இனம்: | சி. எரித்ரோசெர்கசு
|
இருசொற் பெயரீடு | |
சின்னைரிசு எரித்ரோசெர்கசு ஹார்ட்லாப், 1857 | |
வேறு பெயர்கள் [2] | |
|
செம்மார்பு தேன்சிட்டு (Red-chested sunbird) பறவை (சின்னிரிஸ் எரித்ரோசெர்கசு) என்பது நெக்டரினிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவையாகும். இது புருண்டி, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, எத்தியோப்பியா, கென்யா, உருவாண்டா, தெற்கு சூடான், தன்சானியா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.
வகைப்பாட்டியல்
[தொகு]1857ஆம் ஆண்டில் வெள்ளை நைல் நதிக்கு அருகில் உள்ள மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு 1857ஆம் ஆண்டில் குஸ்டாவ் ஹார்ட்லாப் என்பவரால் சிவப்பு மார்புடைய தேன்சிட்டு நெக்டாரினியா எரித்ரோசெர்கசு என விவரிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2018). "Cinnyris erythrocercus". IUCN Red List of Threatened Species 2018: e.T22717994A131981463. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22717994A131981463.en. https://www.iucnredlist.org/species/22717994/131981463. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ "Cinnyris erythrocercus (Red-chested Sunbird)". Avibase. பார்க்கப்பட்ட நாள் 2021-12-22.